‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) அன்பு என்பதுஉணர்வாகவும்சொல்லாகவும்உண்மையாகவும்பொய்யாகவும்விரிந்தும்சுருங்கியும்விலகியும்நெருங்கியும்கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருக்கிறது.களைத்துப்போகச் செய்தாலும்புண்ணாக்கினாலும்ஒன்று மீதமில்லாமல் எல்லாத் தூண்களின் பின்னாலும்ஓடியோடித் தேடியபடியேநாம்…….
முகத்துக்கு நேரே முகம் பார்க்கும் கண்ணாடி இது என்ன இடமாறு தோற்றப் பிழை சுயம் உள்ளே பிம்பம் வெளியே சிறகு முளைத்தது பிம்பத்துக்கு பொம்மையானது சுயம் பிம்பங்கள் சேர்ந்து தேசம் கண்டது அது ‘சூம்’…
கு.அழகர்சாமி (1) ஊரடங்கி நடமாட்டமில்லாமல் வீதி- இருபுற வீடுகளிடையே திடநதியாய் ஓடி சுவடுகள் பதியாது விலாசமிழந்து நிசப்தம் சப்திக்க நடக்க நீட்டித் தலைக்கு வெளியை வைத்து உறங்கி- (2) நாளும் நடந்து- நன்கு தெரியும்…
August 2, 2020 • By
admin
வசந்ததீபன் கண்ணீரின் கருணையில் வாழ்கிறேன் கடலின் ஆழத்தைப் போல அமைதியாக இருக்கிறேன் மனசு தான் அலையடித்துக் கொண்டிருக்கிறது தனிமையாய் பயனற்ற பழைய பிணமெரிக்கும் கொட்டகையாய் இருக்கிறேன் ஒரு பிடி அரிசி இல்லை வயிற்றுக்குள் கரையான்கள்…
August 2, 2020 • By
admin
வசந்ததீபன் வெக்கையினால் கொதித்த இதயத்தை சற்றுக் காத்தாடக் கழற்றி வைத்தேன். பசியால் அல்லாடிய பூனையொன்று அதைக் கவ்விக்கொண்டு போய் தின்னப் பார்த்து ரப்பர் துண்டென எண்ணி குப்பையில் வீசிப் போனது. வானில் வட்டமிட்டலைந்த பருந்தொன்று…
ரிஷி(லதா ராமகிருஷ்ணன்) கவிதை சாம்ராஜ்யத்தைக் கட்டியாளப்போகும்கனவுகளோடு எழுதிக்கொண்டிருக்கும் இளைஞன் அவன். சாம்ராஜ்யம் என்பது வெறும் சொல் மட்டுமேஎன்று புரியும் காலம் வரைசிறகடித்துப் பறந்துகொண்டிருக்கட்டுமேஅரியணையைச் சுமந்தபடி. நம்பிக்கையின் ஆதுரத்தை உணராமலேயேஅந்த வளரிளம் மனம்ஏமாற்றத்தை யெட்டிவிடலாகாது….. உளவியலை…
மஞ்சுளா பகலின் பாதியை மூடி மறைத்து குட்டி மழையை கொண்டு வந்தன மேகங்கள் வெடித்த நிலப்பரப்பில் தன் தலை நுழைத்து விம்முகின்றன மழைத் துளிகள் நெகிழ்ந்தும்... குழைந்தும் மண் மற்றொரு நாளில் பிரசவித்தது தன்…
துலாக்கோல்களும் நியாயத்தீர்ப்புகளும் தனகருந் தலைவராகப்பட்டவரைதன்னிகரில்லா படைப்பாளியாகத் தன் ரசனை வரித்திருப்பவரை_தனக்குப் பிடித்த முறுக்கை ஜாங்கிரியைவறுத்த முந்திரியை_தானுற்ற தலைவலியை திருகுவலியைஇருமலை சளியை_சிறுமைப்படுத்தியெவரேனும் எழுதிவிட்டாலோபேசிவிட்டாலோகறுவிச் சிலிர்த்தெழுந்துஆனமட்டும்அருவாளாய் வார்த்தைகளை வீசிஆடுகளத்தில் வெட்டிச்சாய்த்துகாணாப்பொணமாக்கி நாசமாக்காமல்ஓயமாட்டார்....அவரேஅடுத்தவரின் தலைவரைஅடுத்தவருக்கு மிகவும் பிடித்த எழுத்தாளரைஅடுத்தவருக்கு…
குணா இருமை இல்லா வாழ்க்கை இல்லை இருமை உணர்ந்து வாழ்ந்தாரில்லை இருமை உணராது ஏற்றத்தின் தாழ்வு இரண்டும் உணர்வதே தெளிவுக்கு தூது நல்லதும் கெட்டதும் நடைமுறை பழக்கம் இருளும் ஒளியும் இயற்கையின் தோற்றம் குளிர்தலின்…
முனைவர். நா. அருணாசலம் எந்தத் தோட்டத்திலும் ஆப்பிள்கள் தானாய் விழவில்லை. ஈர்த்தல் விதியால் நீயூட்டன், ஐயின்ஸ்டீன்களின் மூன்றாவது காதலியின் நான்காவது கணவரிடம் விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் விலை பேசுகின்றன. ஒற்றைச் சிலம்பில் மாணிக்கங்களைத்…