ஜோதிர்லதா கிரிஜா நாள்கள் நகர்ந்துகொண்டிருந்தன. தயாவும் சாந்தியும் சிந்தியாவின் உழைக்கும் மகளிர் விடுதியில் சேர்ந்து ஒரு மாதம் போல் ஆகிவிட்டது. தன் … குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 32 (இறுதிப்பகுதி)Read more
Series: 20 அக்டோபர் 2013
20 அக்டோபர் 2013
திண்ணையின் இலக்கியத் தடம் -5
சத்யானந்தன் மே 7, 2000 இதழ்: கட்டுரை : இலங்கைப் போர் சின்னக்கருப்பன். பங்களாதேஷ் விஷயம் போல ஏன் இலங்கைத் தமிழர் … திண்ணையின் இலக்கியத் தடம் -5Read more
என்ன இது மாற்றமோ ..?
ஜி. ஜே. தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு என்ன இது மாற்றமோ ? நெஞ்சுக் குழி வேகுதே ! தொண்டைக் குழி நோகுதே ! கன்னங்களில் நீர் சொரிய … என்ன இது மாற்றமோ ..?Read more
புகழ் பெற்ற ஏழைகள் 29.இந்தியாவை அடிமையாக்கிய ஏழை
புகழ் பெற்ற ஏழைகள் (முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், … புகழ் பெற்ற ஏழைகள் 29.இந்தியாவை அடிமையாக்கிய ஏழைRead more
ஜாக்கி சான். 12 ஆஸ்திரேலிய மண்ணில்
ஆஸ்திரேலிய மண்ணைத் தொட்ட பின் தான் வாழ்க்கை என்ன என்பதை உணர முடிந்தது. விமான நிலையத்தில் பையை வைத்துக் கொண்டு பெற்றோரைத் தேடி அலைந்தான். அவர்கள் சொன்னஎந்தக் குறியீடுகளும் அங்கு இருக்கவில்லை. கூட்டம் அதிகமாக இருந்தது. சீன மொழி பேசுவோர் ஒருவரும் இருக்கவில்லை. சின்ன சீட்டில் வீட்டு முகவரியை வைத்துக் கொண்டு அலைந்தான். அங்கிருக்கும் மனிதர்களிடம் கேட்கலாம் என்றால், நீண்ட முடியும், ஆசிய உருவமும் சாதாரண உடையும் அவர்களை ஓட வைத்தன. அங்கே தனித்துவிடப் பட்டான். அதுவும் அன்னிய நிலத்தில். இறுதியில் ஒரு விமான பணிப்பெண், சீன மொழி தெரிந்திருந்ததால், அவனிடம் வந்து பேசினாள். “எங்கே போக வேண்டும்?” “நான் இந்த முகவரிக்குப் போக வேண்டும்” என்று கூறிவிட்டு, சீட்டைக் கொடுத்தான். அவள் அதை வாங்கிப் பார்த்தாள். “இந்த இடம் சிட்னி. இந்த முகவரி கான்பராவில் இருக்கிறது” என்று சொன்னதும் அதிர்ந்து போனான். தவறான இடத்திற்கு வந்து விட்டோமோ .. இனி என்ன செய்வது? என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே, “நீங்கள் இன்னொரு விமானத்தில் அங்கு போக வேண்டும்” என்று கூறினாள். அதைக் கேட்டதும், “அது எங்கே இருக்கும்?” என்று உடனே கேட்டான். விமானப் பணிப்பெண் அவன் செல்ல வேண்டிய விமானம் நிற்கும் இடத்தைக் காட்டி விட்டுச் சென்றாள். … ஜாக்கி சான். 12 ஆஸ்திரேலிய மண்ணில்Read more
பாவடி
: சுப்ரபாரதிமணியன் பாவடிக்கு இடம் தேடுகிற அவஸ்தை மனசிற்கு சிரமம் தந்தது. பாவடிக்கு இடம் பத்தாது போலிருந்தது. பள்ளிக்கூடத்திற்கு சின்ன விளையாட்டு … பாவடிRead more
லீலாதிலகத்தில் வேற்றுமைக் கோட்பாடுகள்
அ.சத்பதி முனைவர் பட்ட ஆய்வாளர் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப்பள்ளி தமிழ்ப் பல்கலைக்கழகம் மலையாள மொழிக்கு உருவாக்கப்பட்ட முதல் இலக்கண நூல் … லீலாதிலகத்தில் வேற்றுமைக் கோட்பாடுகள்Read more
பிரயாணம்
பாவண்ணன் பெஞ்சமின் முசே முனகும் சத்தம் கேட்டது. ஆனால் கண்களைத் திறக்கவில்லை. கிடத்தப்பட்ட சிலைபோல படுத்திருந்தார். வைத்தியர் வந்து மருந்து … பிரயாணம்Read more
கண்ணீர் அஞ்சலிகளின் கதை
நான் ஏன் ஓர் அச்சகத்தின் உரிமையாளன் ஆனேன்….? ஊரிலுள்ள எல்லோரையும் வழியனுப்பத்தானோ…. எதையும் செய்துபார்க்க வேண்டும் எனு ஆவலினால் இதையும் … கண்ணீர் அஞ்சலிகளின் கதைRead more