5 செப்டம்பர் 2021
latseriesid seriesname=5 செப்டம்பர் 2021
latseriesidseptember5_20215 செப்டம்பர் 2021
latseriesidseptember5_2021 seriesname=5 செப்டம்பர் 2021
latseriesidseptember5_2021 seriesname=5 செப்டம்பர் 2021
latseriesidseptember5_2021 seriesname=5 செப்டம்பர் 2021
latseriesidseptember5_2021 seriesname=5 செப்டம்பர் 2021
latseriesidseptember5_20215 செப்டம்பர் 2021
latseriesidseptember5_2021 seriesname=5 செப்டம்பர் 2021
latseriesidseptember5_2021 seriesname=5 செப்டம்பர் 2021
latseriesidseptember5_2021 seriesname=5 செப்டம்பர் 2021
latseriesidseptember5_2021 seriesname=5 செப்டம்பர் 2021
latseriesidseptember5_2021 seriesname=5 செப்டம்பர் 2021
latseriesidseptember5_2021லதா ராமகிருஷ்ணன் சில வாழ்க்கைத்தொழில்களைப் பொறுத்தவரை அவை வெறும் வருமானமீட்டித் தருபவையாக மட்டும் பார்க்கப்படலாகாது. அர்ப்பணிப்பு மனோபாவத்தோடு அதில் ஈடுபடவேண்டியது இன்றியமையாததாகிறது. ஆசிரியர் பணி அவற்றில் முக்கிய மானது. அதுவும் ஐந்து வயதிற்குட்படா காலகட்டத்தில் ஒரு குழந்தை கற்றுக்கொள்வது காலத்திற்கும் அதன் ஆளுமையில் தாக்கம் செலுத்துவதாக அமைகிறது என்னும்போது மழலையர் கல்வி, குழந்தைகளுக்கான கற்பித்தல் முறை எத்தனை கவனமாகக் கட்டமைக்கப்படவேண்டும்! அப்படி குழந்தைகளை, அவர்களுடைய இயல்புகளை, நடவடிக்கைகளை, அறிதிறனை, ஆர்வங்களை பார்த்துப்பார்த்து மரியா மாண்டிசோரி அம்மையார் […]
ப.மதியழகன் குருடனாய்ப் பிறந்த திருதராஷ்டிரன் தனது மகனின் கண்களைக் கொண்டுதான் இவ்வுலகத்தைப் பார்க்கிறான். தான் குருடனாகப் பிறந்ததை ஒரு இழப்பாக அவன் கருதியதே இல்லை. திருதராஷ்டிரன் தனது உயிரை மகன் துரியோதனன் மீது தான் வைத்திருந்தான். அதிகாரமோகம் திருதராஷ்டிரனிடமிருந்துதான் துரியோதனனுக்கு வந்திருக்க வேண்டும். தனது மனைவி காந்தாரியின் சகோதரன் சகுனியின் சொற்களே திருதராஷ்டிரனுக்கு வேதவாக்காக இருந்தது. மூத்த இளவரசன் தான் இருக்க தனது குருட்டுத்தன்மையைக் காரணம் காட்டி பாண்டுவுக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டது திருதராஷ்டிரனுக்கு […]
Eztergom, Budapest _ Hungary மனோஜ் புடாபெஸ்ட்’லிருந்து சுமார் 50 கிமீ, ஒரு மணி நேர ரயில் பயணித்தால் வரும் எஸ்ட்டேர்கோம் (Eztergom) மலை கோவில் ஹங்கேரியின் மிக பெரிய கிறிஸ்துவ தேவாலயம் (எஸ்ட்டேர்கோம் பசிலிக்கா). ஹங்கேரியின் மிக உயர்ந்த கட்டிடமும் கூட. 1000தின் தொடக்கத்தில் எழுப்பப்பட்ட தேவாலயம் நிற்கும் இந்த இடம், ஹங்கேரியின் வரலாற்றில் மிக பெரும் ஒற்றை திருப்புமுனை நிகழ்ச்சிக்கு வித்திட்டது. ரோமர் , ஹன்ஸ், மக்யார்கள் (ஹங்கேரிய மொழியில் ஹங்கேரியின் பெயர் மக்யார் […]
ஹிந்தியில் : தேவி பிரசாத் மிஸ்ர தமிழில் : வசந்ததீபன் _________________ எங்கே தில்லி மற்றும் காஜியாபாத்தின் எல்லை சந்திக்கிறது அங்கே மூன்று பெண்கள் ஒரு மோட்டார் சைக்கிள் மேல் ஏறி வந்து இருக்கிறார்கள் அவர்கள் ஈ. டி. எம். மில் அன்பின் பஞ்சாயத்தின் தீர்ப்பு பார்ப்பார்கள் என்பது மட்டும் இப்போது உறுதியாக இருக்கிறது. அதற்குப் பிறகான நடவடிக்கை உறுதியாக இல்லை. ஓடும் சினிமா பார்ப்பது மற்றும் அரங்கில் அரட்டையடித்து […]
Posted on September 5, 2021 Category 4 Mighty Hurricane IDAமழை வெள்ளத்தில் நியூயார்க் நகரம் https://nypost.com/2021/08/30/photos-show-hurricane-idas-destruction-across-louisiana/ லூசியானாவில் ஹர்ரிக்கேன் ஐடா விளைத்த பேரழிவுகள் New york Flooding FLOOD IN NEWYORK ஹர்ரிக்கேன் ‘ஐடா’ அதிவிரைவில் எப்படி அசுர வலுப்பெற்றது ? 2021 ஆகஸ்டு 31 இல் உருவாகி, லூசியானா மாநிலத்தைப் பேரளவில் சீரழித்து, பெருமழையில் நியூயார்க், நியூஜெர்சி, பென்சில்வேனியா, மேரிலாண்டு நகரங்களை வெள்ளத்தில் மூழ்க்கிய ஹர்ரிக்கேன் ஐடா, எப்படி மூர்க்கத்தில் […]
அன்புக்குரிய திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு. வணக்கம். நண்பர் BSV அவர்களின் எதிர்வினைக்கான என் பதிலைக் கீழ்க்காணும் கடிதமாய் வெளியிட வேண்டுகிறேன்: Thiru BSV கூறுகிறார்: “அமைச்சர் சொன்னது சரியே காரணம். தங்களிடம் கோயில்களை ஒப்படையுங்கள் எனக் கேட்கும் எவரும், கொடுத்தால் நன்றாக நடத்தப்படும் எனபதற்கு என்ன உத்தரவாதம்? Evidence or past experience? வெறும் பக்தி போதுமா? உண்மை என்னவென்றால், எவருக்குமே இக்கேள்விகளுக்குப் பதில் தெரியவில்லை. அவர்களுக்கு முன் அனுபவமும் இல்லை. முதலில் ஒரு ப்ளூ […]
பின்னூட்டங்கள்