கனவுகள் மெய்ப்பட உறவுகள் தள்ளிவை உறவுகள் மெய்ப்பட கரன்சியை சேர்த்து வை மனிதம் மெய்ப்பட மதங்களை கடந்து நில் இறைமை மெய்ப்பட இதயத்தை திறந்து வை …
அசுரனைக் கொல்வதா அசுர வதம் அசுரன் கொல்வதும் அசுர வதம் நமக்கு அவன் செய்வது தவறு எனில் அவன் பார்வையில் நாம் அவனுக்கு செய்வதும் தவறு கொரோனா... உருவானதோ உருவாக்கப் பட்டதோ இவ்வுலகில் ஜனித்து…
சி. ஜெயபாரதன், கனடா முதுமையின் வெகுமதி இதுதான். ஊழ்விதித் தண்டனை இதுதான். இளமை விடை பெற்றது எப்போது ? முதுமை உடலுள் புகுந்தது எப்போது ? முடி நரைத்து எச்சரிக்கை விடுகிறது ! மூப்பு…
ஸிந்துஜா இன்று இருப்பவனுக்குப் பொறாமையையும் நாளை வருபவனுக்கு மகிழ்ச்சியையும் தருபவனே கலைஞன். . . விரல்கள் வழியே நினைவுகள் வழிகின்றன. மனதின் ரத்தம் பரவி நிற்கிறது கறுப்பும் வெளுப்புமாய். உலகு பேசுகையில் கேட்காத செவிகள் …
பிறந்தது முதலாகவே அடைபட்டிருந்ததோ அல்லது இடைவழியில் பறிபோனதோ குரல்…… இருதயமும் மூளையுமாய் ஒருங்கிணைந்து செயலாற்றி உருவாகிவரும் சொற்திரள்கள் அந்தத் தெருவோரவாசியின் தொண்டைக்குழியில் சிக்கிக்கொண்டு சதா திக்கித்திணறும். உடைப்பெடுத்துப் பெருகும் வெள்ளமென அவை பீறிட்டெழும் நாள்…
சந்தோஷ் குமார் மோகன் காலை பற்றும் மழலை யை அள்ளி தூக்கி அண்ணா ந்து பார்ப்பான், தோள்களில் வைத்துக் கொண்டாடுவான், பல்லக்கு தூக்கி அழகு பார்ப்பான், தன் பிள்ளைகளை உயரத்தில் வைத்தே பழக்கப்பட்ட இதயம்…
மம்முட்டிக்கு வயதாவதில்லை! மம்முட்டி மனதிற்கும் ஆன்மாவுக்கும் உள்ள தொடர்பின் முதல்படியிலேற முற்படும் மா கனவு. மம்முட்டி நடிக்கும் படங்களில் மற்றவர்களின் முகங்களும் இயக்கங்களும் மங்கலாகவே தெரிவது இன்றல்ல நேற்றல்ல. மம்முட்டி காற்றுபோல்; அவரவருக்கு மட்டும்…
திறன் ஆய்வு அவருடன் அங்கிருந்த நான் கை குலுக்கவில்லை. ஆனால் அருகாமையில் நின்று கொண்டு பார்த்தவாறிருந்தேன். அவருக்கு மாறுகண். ஒற்றைக் கை. மூன்று கால்கள். உதய வணக்கம் கண்ணுக்கு நல்லது என்று கிழக்கே பார்த்துக்…
இல்லாதிருக்கும் அகழி காலத்தின் அடர்கருநிழல் படர்ந்த உருவம் கண்ணெதிரே நிற்கக்கண்டும் அடையாளந்தெரியாதுழலும் அக்கணம் தான் செய்யாத குற்றத்திற்காகத் தவித்துத் தண்ரனைையனுபவித்துக் கூனிக்குறுகி அவமானப்பட்டுநிற்கும் உள். அடையாளமெனல் தோற்றக்கூறுகளுக்கு அப்பாலும் நீண்டுகொண்டேபோக அப்பட்ட அந்நியமாதலைக் காட்டிலும்…
பறக்கும் பலூன்! சிறுமி அத்தனை ஆர்வமாய் அத்தனை ஆனந்தமாய் அத்தனை அன்பாய் அத்தனை அழகாய் ஒரு பலூனை ஊதுகிறாள். முழுமுனைப்போடு மூச்சைப் பிடித்துக்கொண்டு ஊதி ஒரு கால்பந்து அளவுக்கு அதை உப்பவைத்து ஒரு கையின்…