தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கறுப்பினவெறுப்பு

கறுப்பின வெறுப்பு ஆயிரம் காலத்துப் போர் ! கறுப்பு  என்றால் வெறுப்பு எனப் பொருள். கறுப்பும் வெறுப்பும் சமமில்லை ! வெள்ளை மாளிகை  எரிந்துபோய்க் கறுப்பு நிறம் பூசி  உள்ளது ஒரு காலம். கறுப்புத்…

புலம்பல்கள்

உன் தவறுகளைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு அவற்றின் மேல் கம்பீரமாக நின்று பேசுகிறாய் உன் கற்பனைகளுக்கு முலாம் பூசிக் குற்றச்சாட்டுகளென என்னைச் சுற்றி வேலி கட்டுகிறாய் கயிற்றைப் பாம்பென்று சொல்லிச் சொல்லி மாய்ந்து போகிறாய்…

கவிதைகள்

கரோனா  ஸிந்துஜா                1 எலிகள் குதித்து விளையாடுகின்றன தெருவில். வீட்டு வளைக்குள் நாம்.                2…

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

தொடர் ஓட்டமும் சுழல் கோப்பையும் (அ) மூக்குக்கண்ணாடி அணிந்தவர்களை 'நாலு கண்ணா' என்றும் 'புட்டிக்கண்ணாடி' என்றும் உரக்க அழைப்பவர்கள் எப்படி உற்ற நண்பர்களாக முடியும்? உடல் ஊனமுற்றவர்களை ஊனத்தை அடைமொழியாக்கிச் சுட்டுபவர்களை மனிதர்களாகக் கொள்ளத்…

இன்னும் சில கவிதைகள்

இயல்பு  தெரியாததைத் தெரியாது என்று பெருமையுடன் சொல்வது குழந்தை மட்டும்தான். வருகை  வரலாமாவென அனுமதி கேட்டுக் கொண்டு கதவைத் திறந்ததும் உள்ளே வருகிறது காற்று. வயது என்னும் கொடுங்கோலன் இப்போது  எதையும் அடக்க முடிவதில்லை …

தனிமை

    உன் மௌனத்தின் உதடுகள் என் இரவின் முட்களுக்கு ஆதரவளிக்கின்றன என்னை வாரிவாரி விழுங்கிய பின்னும் எச்சத்தின் தவிப்பு திறந்து போடுகிறது பெரும் ஆசை வெளியை... என் எல்லா சொற்களையும் பிடிங்கிக் கொண்டு எப்போதாவது…

காலாதீதத்தின் முன்!

                      செந்தில் நிலத்தை வெற்றி கொள்ளபந்தயமிட்டு பற்றிப் பரவும்பாதங்கள் அற்ற பாம்பும்,மண் புழுவும் காலத்தின் குறியீடு! வேர்கள் விலங்கிட்டாலும்விசும்பை வெற்றி கொள்ளவிண்ணோக்கி உயரும் மரம் செடி கொடியும் காற்றின் குறியீடு! காலத்தை வெற்றி கொள்ள…

இன்னும் வெறுமையாகத்தான்…

  நான் சொல்லி நீ கேட்க வேண்டிய வயது உனக்கும் எனக்கும் உன் இடதுபுறம் போய்க் கொண்டிருக்கும் அந்த நிர்வாணிகளின் பக்கம் திரும்பாதே உன் வலதுபுறம் சர்வ அலங்காரங்களோடு போய்க் கொண்டிருக்கும் உன் சகாக்களைப்…

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதை

க்ருஷ்ணார்ப்பணம் கண்டவர் விண்டிலர் தேடித்தேடி இளைக்கச்செய்து அவளை ஹரி மோசம் செய்துவிட்டதாக கரும்புள்ளி செம்புள்ளி குத்த காலந்தோறும் பரபரத்துக்கொண்டிருப்போருக்கு சூடிக்கொடுத்த சுடர்க்கொடி யொரு பேதை; காதலனால் வஞ்சிக்கப்பட்டவள்; கண்ணீர்பெருக அவனை நினைத்துப் பாடல்கள் எழுதியெழுதி…

அன்னை & மனைவி நினைவு நாள்

சி. ஜெயபாரதன், கனடா++++++++ இல்லத்தில் அம்மாதான் ராணி !ஆயினும்எல்லோருக்கும் அவள் சேவகி !வீட்டுக் கோட்டைக்குள்அத்தனை ஆண்களும் ராஜா !அம்மாதான் வேலைக்காரி !அனைவருக்கும் பணிவிடை செய்துபடுத்துறங்க மணிபனிரெண் டாகி விடும் ! நித்தமும்பின்தூங்குவாள் இரவில் !சேவல்…