தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

மறதி

அட மழை அவசர வேலை ‘க்ராப்’ ஐ அழைத்தேன் வந்தார். சென்றேன் சேருமிடம் சேர்ந்தேன் சேர்ந்ததும்தான் புரிந்தது காசுப்பையும் மறந்தேன் கைப்பேசியும் மறந்தேன் காசு தருவ தெப்படி? காகிதம் ஒன்றில் கைப்பேசி எண் எழுதி…

ஒரு நாளைய படகு

மஞ்சுளா ஒரு சூரியனையும்  ஒரு சந்திரனையும்  வைத்துக்கொண்டிருக்கும்  ஒரு நாளின் படகில்  எந்த தேசம் கடந்து  போவேன்?  ஒரு பகலையும்  ஒரு இரவையும்  கடந்து கொண்டே  பட படக்கும்  நாட்காட்டியை  கிழித்துப் போடுவதை  தவிர …

கவிதைகள்

1.பாழ்  இந்தக் கதவுகள் தாமாகத் திறந்து  தாமாக மூடிக் கொள்வன. வெட்ட வெளியில் அலையும் காற்று  கதவின் மீது மோதி போர் தொடுப்பதில்லை. தானாகத் திறக்கும் போது சுதந்தரமாய் நுழைந்தால் போச்சு  என்ற திடத்துடன்.…

பைபிள் அழுகிறது

சி. ஜெயபாரதன், கனடா நானூறு ஆண்டுகளாய் அமெரிக்க நாகரீக நாடுகளில் கறுப்பு இன வெறுப்பு விதை முளைத்து மாபெரும் ஆலமரமாய் வளர்ந்து கிளைவிட்டு விழுதுகள் தாங்கி ஆழமாய்ப் பூமியில் வேரிட்டு உள்ளது. நாள்தோறும் கொலை நடந்து வருவது நாமறிந்ததே ! கறுப்பு…

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

நேர்காணல் தரப்பட்ட கேள்விகளை ஒருசில வாசிப்பில் மனப்பாடம் செய்துகொண்டுவிடுவதில் மகா திறமைசாலி அந்தப் பெண் என்று பார்த்தாலே தெரிந்தது. மேலும், அவளுடைய காதுக்குள்ளிருக்கும் கருவி அவளிடம் அடுத்தடுத்த கேள்விகளை எடுத்துக்கொடுத்துக்கொண்டிருக்கக்கூடும். அழகாகவே இருந்தாள். அவளுடைய…

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

வாசிப்பின் சுயம் அவர் ஒரு புத்தகத்தைக் குறிப்பிட்டு எவ்வாறு அது இலக்கியமாகிறது என்று முத்துமுத்தாக சொத்தைப்பற்கருத்துக்களை உதிர்த்துதிர்த்துதிர்த்துதிர்த்து பத்துபக்கக் கட்டுரையாக்கினாரென்றால் இவர் கத்தித்தீர்க்கிறார் கிடைக்கும் மேடைகளிலெல்லாம் எதிர்க்கருத்துகளையொத்தகருத்துகளை அத்தகைய கருத்துகள் மொத்தம் எட்டுபத்திருக்குமளவில் புத்தம்புதிய…

தவம்

        என் தெளிவான கேள்வி ஒரு குழப்பமான சூழலில் தத்தளிக்கிறது சொற்கள் சுழலும் மனத்தில் என் கேள்விக்கான உன் பதிலை ஏந்தி மகிழக் காத்திருக்கிறேன் அதிக மௌனத்தை உருவாக்கி மலையாய்க் குவித்து வைத்திருக்கிறாய் நீ…

விடுதலை. வெள்ளையனுக்கு !

விடுதலை வெள்ளையனுக்கு ! சி. ஜெயபாரதன், கனடா ஆபே லிங்கன் நூறாண்டு முன்பு உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்று விடுதலை கிடைத்தது வேறான கறுப்பினத் தாருக்கு ! தோல்வி யுற்றுச் சீறிக் கொண்டிருந்த தென்னகக் கோமான்கள்,…

ஒளிவட்டம்

   என் மௌனத்தின் எல்லா திசைகளையும் உன் அலகு கொத்திப்பார்க்கிறது எதிலும் ஒட்டாமல் உன் மனம் விலகி விலகி ஓடுகிறது எது குறித்துமான உன் கேள்விகள் கோணல் மாணலாய் நிற்கின்றன வாசிப்பின் பக்கவிளைவாக உன்…

இரு கவிதைகள்

  பிராட்டி   1 கேவிக் கேவி அழ என் கதாநாயகிகளுக்கு நேரமில்லை. அவர்களை நிராகரித்தவர்களை நிராகரித்து விட்டு லைனில் காத்திருக்கும் நண்பர்களைக் காணவே நேரம் போதவில்லை அவர்களுக்கு. 2 'சிரிச்சால் போச்சு' என்று…