சிறு கல்லொன்றைச் சீறும் கடல் மேல் எறியும் குழந்தை. நீலநெடுங் கடல் நீட்டி ஆயிர அலைக் கைகளை உயர்த்திப் பிடிக்கப் பார்க்கினும் பிடி தவறி விழும் கல்.…
(1) துக்கம் (Sorrow) துக்கங்களின் குன்றென்றிலை துயர்களின் கடலென்றில்லை ஒரு கட்டிலின் கயிறு போல் நாள் முழுதும் துக்கத்தை நெய்கின்ற சிறிய கைகள் மட்டுமே இருக்கின்றன யாருக்கும் தெரியாது எத்தனை காலமாக…
அவன் மனம் முழுவதும் பணத்தாட்கள் முளைத்துக் கிடக்கின்றன தன்னை ஒரு கஜானாவாக எண்ணியெண்ணி அவன் மகிழ்கிறான் பணத்தேடலில் அவன் கோரமுகம் பரிதாபமாய்ச் சிரிக்கிறது தலை சீவி முயலும் போது கொம்புகள் தடுக்கின்றன கற்ற கல்வியோ…
உண்மை சுடும். உண்மை சுடப் படலாம். வலி நாட்டிற்கு… தன்னைச் சுடும் உண்மை தங்கமாக மாறும் யாரையும் சுடாத உண்மையின் பெயர்தான் அன்பு.
தமிழில்: ட்டி.ஆர். நடராஜன் இரக்கம் பால் லாரன்ஸ் டன்பர் அந்தக் கூண்டுப் பறவை ஏன் பாடுகிறதென்று எனக்குத் தெரியும் காயமுற்ற அதன் இறகு , துடிக்கின்ற அதன் நெஞ்சு - கதவுக் கம்பிகளில் அதன் படபடப்பு - எக்களிப்போ மகிழ்சியோ…
பக்கத்து வீட்டு வெள்ளை நிறக் கொழு கொழு பூனை நேற்று இரவில்கூட குழந்தைக் குரலில் " ஆவு ... ஆவு ... "என அழுத்து அதன் கண்ணீரைத் துடைத்து ஆறுதல்…
January 25, 2021 • By
ரிஷி
1.குடிபெயர்தல் வீடு ஆகுபெயரெனில் யாருக்கு?எனக்கா உனக்கா அவருக்கா இவருக்கா …கற்களாலானவை வீடுகள் என்றே கணக்கில் கொண்டால்உயிரற்றவைகளிடம் அன்புவைக்கும் அவஸ்தை மிச்சம்உயிரின் உயிர் எங்கு நிலைகொண்டிருக்கிறதுமனதிலா?ஒரு வீட்டிலும் என் மனதை விட்டுவைத்து வந்ததில்லை.என் வீடு நான்…
January 25, 2021 • By
admin
மொழிபெயர்ப்பு கவிதை மூலம் : சாரா டீஸ்டேல் [ Sara Teasdale ] தமிழில் :தி.இரா.மீனா எனக்கு நட்சத்திரங்களைத் தெரியும் ரோகிணி, திருவோணம் என்று நட்சத்திரங்களை அவற்றின் பெயர் கொண்டு எனக்குத் தெரியும் சொர்க்கத்தின்…
ஆதி மனிதனின் ஆடை மழையின் விதை வேரின் விழி பூமியின் விசிறி புன்னகையின் பொருள் வடிவங்களின் வண்ணங்களின் வாசனைகளின் களஞ்சியம் கோடிக்கோடி உயிர்களின் குடை உடை வீடு கூடு மருந்து விருந்து இலைகள் இல்லாதிருந்தால்…
அந்த இடைவெளியின் இக்கரையிலும் அக்கரையிலும் ஆசைகள் குவியல் குவியலாய் ... அந்த ஆசைகளின் சஞ்சாரம்…