seriesname=k

24 ஏப்ரல் 2022

latseriesid seriesname=

24 ஏப்ரல் 2022

latseriesidapril24_2022 seriesname=

24 ஏப்ரல் 2022

latseriesidapril24_2022 seriesname=

24 ஏப்ரல் 2022

latseriesidapril24_2022 seriesname=

24 ஏப்ரல் 2022

latseriesidapril24_2022 seriesname=

24 ஏப்ரல் 2022

latseriesidapril24_2022 seriesname=

24 ஏப்ரல் 2022

latseriesidapril24_2022 seriesname=

24 ஏப்ரல் 2022

latseriesidapril24_2022 seriesname=

24 ஏப்ரல் 2022

latseriesidapril24_2022 seriesname=

24 ஏப்ரல் 2022

latseriesidapril24_2022 seriesname=

24 ஏப்ரல் 2022

latseriesidapril24_2022 seriesname=

24 ஏப்ரல் 2022

latseriesidapril24_2022 seriesname=

24 ஏப்ரல் 2022

latseriesidapril24_2022 seriesname=

24 ஏப்ரல் 2022

latseriesidapril24_2022

அரசியல் சமூகம்

 • வடகிழக்கு இந்தியப் பயணம் :5,6

  வடகிழக்கு இந்தியப் பயணம் :5,6

      சுப்ரபாரதிமணியன்   (வடகிழக்கு மாநிலத் தொழிலாளர்கள் பெருமளவில் திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். மார்ச் 2022 மாதத்தில் காணப்பட்ட  செய்தியைக் கவனியுங்கள் )    அசாம் மாநிலம் …ரெயிலில் 4 மணி நேரமாக ஆண் சடலத்துடன் பயணிகள் பயணம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூரில் சடலத்தை மீட்டு ரெயில்வே போலீசார் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.   அசாம் மாநிலம் கில்சாரில் இருந்து கோவைக்கு வாரந்தோறும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. கடந்த 8-ந்தேதி கில்சாரில் இருந்து அந்த ரெயில் புறப்பட்டது. அசாமை சேர்ந்த […]

கதைகள்

 • யார் சரி?

  யார் சரி?

      மனோ. பணி ஓய்வு பெற்றவர். எழுபதை நெருங்கிவிட்டார். தேக்காவில் வாசம். பணியில் இருக்கும்போது நேரம் அவருக்குப் பிரச்சினையாக இருந்தது. காசு கிள்ளியதில்லை. இப்போது நேரம் இருக்கிறது. காசு அவ்வப்போது கிள்ளலாம். இரண்டு மகள்கள். மதிப்புமிக்க வேலை, பணிப்பெண் வசதிகளுடன் தனித்தனி இடங்களில் தனித்தனி வீடுகளில் இருக்கிறார்கள். வார இறுதியில் ஒன்றுகூடல்கள் நடக்கும்.   மனோவின் மனைவி மாது என்கிற மாதவி. அவரும் அறுபதைத் தொட்டுவிட்டார். குளிக்கும் சோப்பு தேய்ந்து ஒட்டாகிவிட்டால் அதைப் புதிய சோப்புடன் […]

 • சந்திப்போமா…
 • துஆ

  துஆ

  April 24, 2022

இலக்கியக்கட்டுரைகள்

 • வடகிழக்கு இந்தியப் பயணம் :5,6

  வடகிழக்கு இந்தியப் பயணம் :5,6

      சுப்ரபாரதிமணியன்   (வடகிழக்கு மாநிலத் தொழிலாளர்கள் பெருமளவில் திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். மார்ச் 2022 மாதத்தில் காணப்பட்ட  செய்தியைக் கவனியுங்கள் )    அசாம் மாநிலம் …ரெயிலில் 4 மணி நேரமாக ஆண் சடலத்துடன் பயணிகள் பயணம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூரில் சடலத்தை மீட்டு ரெயில்வே போலீசார் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.   அசாம் மாநிலம் கில்சாரில் இருந்து கோவைக்கு வாரந்தோறும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. கடந்த 8-ந்தேதி கில்சாரில் இருந்து அந்த ரெயில் புறப்பட்டது. அசாமை சேர்ந்த […]

 • தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

கவிதைகள்

 • ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

        1.இடமுணர்த்தல்   ஒவ்வொன்றின் இடமும் அளவும் ஒவ்வொன்றைக் குறிப்புணர்த்துகிறது உணவுமேஜையில் அந்தப் பெரிய நாற்காலியின் இடம் அதில் அமர்பவர் அந்த வீட்டுத்தலைவர் என்பதை உணர்த்துகிறது. அந்த மேஜையின் மீதிருந்த தண்ணீர்க்கோப்பைகள் எல்லாமே கண்ணாடியில் செய்யப்பட்டதாயிருக்க பிடிவைத்த செம்புக்கோப்பையிருந்த மேசைப்பக்கமிருந்த கைப்பிடிகொண்ட நாற்காலி வீட்டிலிருந்த பாட்டிக்கானது. சுவற்றில் அலைபேசியை வைக்கக்கூடிய அகலத்திலிருந்த கைப்பிடிக்கு அருகே வைக்கப்பட்டிருந்த நாற்காலி சதா கைப்பேசி வைத்திருக்கவேண்டிய ஸாஃப்ட்வேர் நிறுவன உயர் அதிகாரிப் பிள்ளைக்கானது. பளபளவென்றிருந்த இருக்கை அதிகம் சம்பாதிக்கும் […]

 • நனவிலி

  நனவிலி

  April 24, 2022
 • உலகப் புத்தகத் தினத்தை ஒட்டி                                   
 • ஞாயிற்றுக்கிழமைகள்
 • நூலகம்

  நூலகம்

  April 24, 2022
 • எமிலி டிக்கின்சன் -33

கடிதங்கள் அறிவிப்புகள்

 • சொல்வனம் இணையப் பத்திரிகையின் 268 ஆம் இதழ்

  சொல்வனம் இணையப் பத்திரிகையின் 268 ஆம் இதழ்

    அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 268 ஆம் இதழ் இன்று (24 ஏப்ரல் 2022) அன்று வெளியாகியுள்ளது. இதழை https://solvanam.com/ என்ற முகவரிக்குச் சென்று படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் பதிப்புக் குழு அறிவிப்பு கட்டுரைகள்: உசைனி– லலிதா ராம் ஜப்பானியப் பழங்குறுநூறு – ச. கமலக்கண்ணன் இந்திய மறுமலர்ச்சியைக் கொணரும் நவோதயா பள்ளிகள் – லதா குப்பா கவிதை காண்பது – அபுல் கலாம் ஆசாத் இனக்கலவர நினைவுகள்: குமுறும் குரல்கள் – மனுஷ்யபுத்திரன் (ஸ்பாரோ அமைப்பின் கையேடுகள் தொடர்) அசைவத்தை ஏன் கைவிடல் வேண்டும்? – ரவி […]

 • கனடாவில் சர்வதேச சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா