seriesname=k

12 ஜூன் 2022

latseriesid seriesname=

12 ஜூன் 2022

latseriesidjune12_2022 seriesname=

12 ஜூன் 2022

latseriesidjune12_2022 seriesname=

12 ஜூன் 2022

latseriesidjune12_2022 seriesname=

12 ஜூன் 2022

latseriesidjune12_2022 seriesname=

12 ஜூன் 2022

latseriesidjune12_2022 seriesname=

12 ஜூன் 2022

latseriesidjune12_2022 seriesname=

12 ஜூன் 2022

latseriesidjune12_2022 seriesname=

12 ஜூன் 2022

latseriesidjune12_2022 seriesname=

12 ஜூன் 2022

latseriesidjune12_2022 seriesname=

12 ஜூன் 2022

latseriesidjune12_2022 seriesname=

12 ஜூன் 2022

latseriesidjune12_2022 seriesname=

12 ஜூன் 2022

latseriesidjune12_2022 seriesname=

12 ஜூன் 2022

latseriesidjune12_2022 seriesname=

12 ஜூன் 2022

latseriesidjune12_2022

அரசியல் சமூகம்

 • வடகிழக்கு இந்தியப் பயணம் : 13 

  வடகிழக்கு இந்தியப் பயணம் : 13 

    உலகின் தூய்மையான நதிகளில் இதுவும் ஒன்று என்றும் ஆசியாவின் தூய்மையான நதி என்றும் மேகாலயாவில் உள்ள உம்ங்கோட் நதி அல்லது ட்வ்கி நதி சொல்லப்படுகிறது. நொய்யல் முதல் கங்கை வரை சாயக்கழிவுகள், வீட்டுக்கழிவுகள் எனப் பார்த்து நொந்து போன மனதிற்கு ஆறுதல் தரும் செய்தி இது மேகாலயாவில் உள்ள ஒரு ஆற்றின் நீர் மிகவும் சுத்தமாகவும், ஆற்றின் கீழே உள்ள பசுமை மற்றும் கற்பாறைகள் தெளிவாகத் தெரிகிறது. இதனால் படகு தண்ணீரில் மிதக்காமல் நடுவானில் பறப்பது […]

 • திருப்பூர் இலக்கிய விருது 2022

கதைகள்

 • நஞ்சு

  நஞ்சு

  எஸ்.சங்கரநாராயணன் ‘அவர்’ வேண்டாம். ‘அவன்’தான். வயசு முப்பது தாண்டியானாலும் இன்னும் கல்யாணம் ஆகவி ‘அவர்’ வேண்டாம். ‘அவன்’தான். வயசு முப்பது தாண்டியானாலும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை. தொழில் சொன்னால் டாக்டர். ஆனால் அவன் இடத்தில் அவன் ஒற்றை ஆசாமி. தானே போய் ஸ்டவ் பற்ற வைத்து சிரிஞ்சுக்கு வெந்நீர் சூடு பண்ணி, நோயாளியை சோதித்துப் பார்த்துவிட்டு, மருந்துகள் எழுதி, (லெட்டர் பேட் இல்லை. ரப்பர் ஸ்டாம்புதான்.)  தானே போய் எடுத்துவந்து தருவான். மருந்துக்கும் சேர்த்து பணம் பெற்றுக் […]

 • மனசு

  மனசு

  June 12, 2022

இலக்கியக்கட்டுரைகள்

 • வாழ்க்கைப் பள்ளத்தை நிறைக்கும் தண்ணீராய்……….

  வாழ்க்கைப் பள்ளத்தை நிறைக்கும் தண்ணீராய்……….

  தேனி.சீருடையான்.   நூல் மதிப்புரை. காத்திருப்பு. ஜனநேசன். சிறுகதைத் தொகுப்பு. அன்னம் பதிப்பகம். பக்கம் 160 விலை ரூ, 150/   எழுத்தாளர் ஜனநேசன் அவர்களின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு “காத்திருப்பு.” இருபது கதைகள் இருக்கின்றன. முக்கியமான பருவ ஏடுகளிலும் இணைய இதழ்களிலும் பிரசுரமாகி வாசகப் பரப்பைச் சென்றடைந்திருக்கின்றன. அதில் ஒரு கதை (காத்திருப்பு) இலக்கியச் சிந்தனைப் பரிசையும் வென்றிருக்கிறது. அவரின் முப்பதாண்டுகால எழுத்து இயக்கத்தில் ”ஏலோ….லம்” என்ற நாவலும் ஜனித்திருக்கிறது. வாழ்தலும் வாழ்தல் நோக்கமும் உள்ளடக்கப் […]

 • தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

கவிதைகள்

 • PEEPING TOMகளும்பூமிஜா(சீதா)ப் பிராட்டியும்

  PEEPING TOMகளும்பூமிஜா(சீதா)ப் பிராட்டியும்

  இரவுபகலாய் இடையறாப் பட்டிமன்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஐந்து நட்சத்திர விடுதிகளின் அகன்ற கூடங்களில் ஒன்றில் ஆரண்யமாய் ஆங்காங்கே ‘பேப்பர் மஷாய்’ மரங்கள் நட்டுக் கட்டமைக்கப்பட்ட அரங்கொன்றில் ஆன்றோரென அறியப்பட்டோர் அவைகளில் அடுக்குமாடிக்கட்டிடத்தின் மொட்டைமாடிப் பந்தலில் இலக்கியப் பெருமான்களுக்கிடையே இணையவழிகளில் _ இன்னும் ஆர்ட்டிக் அண்டார்ட்டிக் துருவப் பிரதேசங்களிலும் புவியின் தென் அரைக்கோளப்பிரதேசங்களின் பெங்குவின்களைப் பார்வையாளர்களாகக் கொண்டும் ‘சீதை இராவணனோடு உறவுகொண்டாளா? கொண்டாள்! கொண்டாளே !! கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது [அது பதிவு செய்யப்பட்ட கைத்தட்டல் என்பது பாவம் நிறைய […]

 • தெளிந்தது
 • மெலி இணர் நவிரல் ஒள் வீ  சிதற 
 • திரௌபதியின் துகிலும் துரியோதனத் தூரிகைகளும்
 • பூ

  பூ

  June 12, 2022
 • சற்று யோசி
 • சொற்களின் சண்டை

அறிவியல் தொழில்நுட்பம்

கடிதங்கள் அறிவிப்புகள்

 • திருப்பூர் இலக்கிய விருது 2022

  திருப்பூர் இலக்கிய விருது 2022

      ஞாயிறு அன்று திருப்பூர் சன்மார்க்க சங்கக் கட்டிடத்தில் நடந்த இலக்கிய விழாவில் தமிழகத்தைச் சார்ந்த 66 எழுத்தாளர்களுக்கு திருப்பூர் இலக்கிய விருது 2022 வழங்கப்பட்டது.   “ இன்றைய கணினி மற்றும் தொழில்நுட்ப உலகத்தில் தமிழின் தொன்மையும் கலாச்சாரமும் காப்பாற்றப்பட வேண்டியது அவசியம் அதைச் செய்கிற பணியில் எழுத்தாளர்களுக்கு முக்கிய பங்கு உண்டு.அதை தங்களின் சமூகப்பணியாக்க் கொண்டு எழுத்தாளர்கள் செயல் பட வேண்டும் “ என்று திருப்பூர் மாநகராட்சியின் துணை மேயர் பாலசுப்ரமணியம் அவர்கள் […]